12 November
புதுக்கோட்டை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை-2019 வேலைவாய்ப்பு விவரம் : புதுக்கோட்டை மாவட்டம் – ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிட விவரங்கள் : மொத்த காலிப்பணியிடங்கள் : 2 பணியிட பதவி பெயர் (Posts Name) : 1.Night Watchman – 01 2.Driver – 01…
