26 November
மதுரை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு விவரம் : மதுரை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிட விவரங்கள் : மொத்த காலிப்பணியிடங்கள் : 3 பணியிட பதவி பெயர் (Posts Name) : 1. பெண்கள் நல அலுவலர் 2. ஒருங்கிணைப்பாளர் கல்வித் தகுதி : …
