15 August
விடுதலை எழுச்சியை ஊட்டிய தமிழ்ப் பத்திரிகைகள் தமிழ்ச் சான்றோர்கள் பலரும் தமிழக மண்ணில் விடுதலை வேள்வியை கொழுந்துவிட்டு எரியச் செய்தனர். விடுதலை உணர்வை மக்களுக்கு ஊட்டி அவர்கள் தமிழ்ப் பத்திரிகைகளை நடத்தியதற்காகவே அவர்கள் பலரும் அதற்காக எண்ணற்ற கொடுமைகளை அனுபவித்தனர்.
