26 August
150 பேரூராட்சி செயல் அலுவலர் காலி பணியிடங்கள் தமிழகம் முழுவதும் 150 பேரூராட்சி செயல் அலுவலர்கள் பணியிடம் காலியாக இருப்பதால் அரசுத் திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் பேரூராட்சி செயல் அலுவலர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க கோரிக்கை
