33 course not eligible for Govt jobs

100 Degree Courses அரசு வேலைக்கு தகுதி இல்லாதவை

100 பட்டப் படிப்புகள் இணையானவை  இல்லை : அரசாணை வெளியீடு அரசுப் பணியில் சேர்க்கப்படுவோரின் பட்டப் படிப்புகள் மற்றொரு படிப்புக்கு இணையானவையா இல்லையா என்பதில் 100 பட்டப்படிப்புகள் இணையில்லாதவை(Non-Equivalence) என்று அரசு ஆணையிட்டுள்ளது. அரசுப் பணிகளில் சேர்க்கப்படும் நபர்கள் கல்வித்தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர்.

அரசு வேலைக்கு தகுதி இல்லாதவை என, 33 படிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன

அரசு வேலைக்கு தகுதி இல்லாதவை என, 33 படிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றை படித்தோருக்கு, தனியார் வேலை மட்டுமே கிடைக்கும்.தமிழக பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், சில பொது பாடங்களுக்கு இணையாக, புதிய பெயரில், பட்ட மேற்படிப்புகள் நடத்தப்படுகின்றன.உதாரணமாக, எம்.காம்., மற்றும் எம்.எஸ்சி., கணினி அறிவியல் போன்ற படிப்புகளுக்கு, வேலை வாய்ப்புகள் அதிகம் என்பதால், அதற்கு இணையானவை என்ற பெயரில், 33 புதிய பட்ட மேற்படிப்புகள் துவங்கப்பட்டு…

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop