12 May
சுற்றுலாத்துறையில் 13 தோட்டக்காரர் பணியிடங்கள் மற்றும் 10 காவலர் பணியிடங்கள் தமிழக சுற்றுலாத்துறையில் காலியாக உள்ள 13 தோட்டக்காரர் மற்றும் 10 காவலர் பணியிடங்கள் இனசுழற்சி அடிப்படையில் நேரடி நியமனத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு நிரப்பப்பட உள்ளது. இதற்கு தகுதியான இந்திய குடிமகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
