09 March
தமிழக சரணாலயங்கள் பட்டியல் தமிழகத்தில் பறவைகள் மற்றும் விலங்குகள் சரணாலயங்கள் மொத்தம் 17 உள்ளன. இவற்றில் பறவைகளுக்காக 7, விலங்குகளுக்காக 8 மற்றும் ஆராய்ச்சிப் பூங்காக்கள் இரண்டும் அட்ங்கும். அவை, ஊர் வகை மாவட்டம் வேடந்தாங்கல் பறவைகள் காஞ்சிபுரம் புலிக்கட் ஏரி பறவைகள் திருவள்ளூர் கோடியக்கரை பறவைகள் நாகப்பட்டினம் வேட்டங்குடி பறவைகள் சிவகங்கை உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் திருவாரூர் காஞ்சிராங்குளம் பறவைகள் இராமநாதபுரம் வடுவூர் பறவைகள் திருவாரூர்…
