22 June
Aavin Executive, Deputy Manager & Other Posts வேலைவாய்ப்பு விவரம் : Aavin – யில் காலியாக உள்ள Executive, Deputy Manager பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
