01 September
Rural development department Jobs- 2019 DIRECTORATE OF INDIAN MEDICINE வேலைவாய்ப்பு விவரம் : NRHM திட்டத்தின்படி Rural development department – யில் காலியாக உள்ள மருந்தாளுநர் அல்லது மருந்து வழங்குபவர் (Dispenser) பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
