16 December
இந்திய அணுசக்தி கழகத்தில் வேலைவாய்ப்பு- 8th படித்து இருந்தால் போதும் வேலைவாய்ப்பு விவரம் : இந்திய அணுசக்தி கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019-ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிட பதவி பெயர் (Posts Name) : டிரைவர் ,டெக்னீசியன் மற்றும் இதர பதவிகள் காலியிடங்கள் : 137. கல்வித் தகுதி : 8th, 10th, 12th, Degree. வயது : 18 வயது…
