POLICE SI TEST BATCH 2023 TNUSRB POLICE SUB INSPECTOR TEST BATCH
TNPSC CCS-I EXAMINATION (GROUP-I SERVICES) TNPSC Group 1 டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்விற்கான விண்ணப்பத்தின் நிலை தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது இதில் உங்களுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பதற்கான விளக்கம் கொடுக்கப் பட்டிருக்கும். உங்களது விண்ணப்பம் தற்காலிகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து உங்களுடைய பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு தெரிந்துகொள்ளலாம்.
TNPSC Group 1 Exam Date Announced குரூப் 1 முதன்மை எழுத்துத் (Main Exam) தேர்வு ஜூலை இரண்டாவது வாரத்துக்கு மாற்றப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவித்துள்ளது.
Daily Motivational Quotes in Tamil – Athiyaman Team காலையில் எழுந்ததும் நல்லதோ கெட்டதோ செய்திகள் வருகின்றன, அவைகளை நமக்கு வெற்றிக்கான அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல ஓர் தூண்டுதலாக பாருங்கள் 😊
