RPF Constable Result Railway Protection Force கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட கணினிவழி தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது The Railway Protection Force has released the Result for the Constable recruitment examinations.
RPF Constable Answer Sheet Released ரயில்வே பாதுகாப்பு படை கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட கணினிவழி தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது உங்களுடைய விடைத்தாளை நீங்கள் இப்பொழுது சரிபார்த்துக் கொள்ளலாம். இதற்கான link கீழே கொடுக்கப்பட்டுள்ளது அடுத்து தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் உடல் தகுதி தேர்வு மற்றும் உடல் திறன் தேர்வில் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தேர்வு பிப்ரவரி இறுதி வாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Railway protection force Constable online examination result நண்பர்கள் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வணக்கம் ரயில்வே பாதுகாப்பு படையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள constable பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் மற்றும் அடுத்த உடல் தகுதி தேர்வுக்கு தேர்வானவர்களின் பெயர் கீழேயுள்ள Pdf டவுன்லோட் செய்து தெரிந்துகொள்ளலாம்.
