02 February
India Post GDS Recruitment 2026 India Post ஆண்டுதோறும் கிராமப்புற அஞ்சல் சேவைகளுக்காக Gramin Dak Sevak (GDS) பணியிடங்களை அறிவிக்கிறது. 2026 ஆம் ஆண்டிற்கான GDS Online Engagement அறிவிப்பில் கூறப்பட்ட Eligibility Criteria-யை எளிய தமிழில் இந்த பதிவில் பார்க்கலாம்.
