11 August
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல வழக்குகளை சிபிஐ (Central Bureau of Investigation) அமைப்பின் புலனாய்வு அதிகாரிகள் கையாளுவதை செய்தியாக நீங்கள் வாசித்திருக்கலாம். அதன் மூலம் உங்களுக்குள் சிபிஐ அதிகாரியாக வேண்டும் என்ற ஆசை வேர் விட்டிருக்கலாம். எப்படி சிபிஐ அதிகாரியாவது? என்ன படிக்க வேண்டும்? பார்ப்போம். சிபிஐ போல தேசிய அளவில் பல புலனாய்வு அமைப்புகள் இந்தியாவில் உள்ளன. ஐபி (Intelligence Bureau -IB), ‘ரா’ (Research and…
