20 January
வேலைவாய்ப்பு விவரம் : வருவாய் துறை – ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் . காலிப்பணியிடங்கள் : 5 பணியிட பதவி பெயர் (Posts Name) : 1.Clerk 2.Canteen Attendant கல்வித் தகுதி : 10th,12th வயது : 18Yrs to 25 Yrs…
