04 March
சென்னை பெருநகர் வளாச்சிக் குழும வேலைவாய்ப்பு-2020 வேலைவாய்ப்பு விவரம் : சென்னை பெருநகர் வளாச்சிக் குழுமத்தில்(Chennai Metropolitan Development Authority)2020 -ஆண்டிற்க்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. .
