11 February
Central Reserve Police Force (CRPF) Recruitment -2020 வேலைவாய்ப்பு விவரம் : மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும்Central Reserve Police Force (CRPF) பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிடங்கள் : 1412 பணியிட பதவி பெயர் (Posts Name) : Head Constable கல்வித் தகுதி : 12th வயது : Upto…
