Degree not eligible

100 Degree Courses அரசு வேலைக்கு தகுதி இல்லாதவை

100 பட்டப் படிப்புகள் இணையானவை  இல்லை : அரசாணை வெளியீடு அரசுப் பணியில் சேர்க்கப்படுவோரின் பட்டப் படிப்புகள் மற்றொரு படிப்புக்கு இணையானவையா இல்லையா என்பதில் 100 பட்டப்படிப்புகள் இணையில்லாதவை(Non-Equivalence) என்று அரசு ஆணையிட்டுள்ளது. அரசுப் பணிகளில் சேர்க்கப்படும் நபர்கள் கல்வித்தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர்.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop