பொறியியல் பட்டதாரிகளுக்கான TNEB -2020 வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு விவரம் : TNEB பொறியியல் பட்டதாரிகளுக்கான 2020 ஆம் ஆண்டிற்கான காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த 8.01.2020 நோட்டிபிகேஷன் நீக்கப்பட்டு தற்பொழுது புதிய நோட்டிபிகேஷன் வெளியிடப்பட்டுள்ளது. பணியிட பதவி பெயர் (Posts Name) : Assistant Engineer 1.Electrical and Electronics Engineering 2.Electronics and Communication Engineering…
16 February
