20 January
Forest Guard Exam & FGDL Forest Watcher TEST BATCH தமிழ்நாடு வனத்துறை சார்பாக நடத்தப்படும் வனக்காப்பாளர் , ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது வனக்காப்பாளர் , ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் மற்றும் ஒரே தேர்வாக நடத்தப்பட உள்ளது.
