04 February
Forest Guard Exam Date and Topic wise Mark Details TN Forest Guard Exam Mark Details தமிழ்நாடு வனத்துறை சார்பாக நடத்தப்படும் வனக்காப்பாளர் தேர்விற்கான தேர்வு தேதி மற்றும் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் எத்தனை வினாக்கள் கேட்கப்படும் என்ற தகவல் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது என்று இந்த தகவல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது தேர்வுக்கு தயாராகும் அனைவரும் இதனை பயன்படுத்தி இன்னும் ஆழமாக தேர்விற்கு தயாராகவும்.
