19 July
பெல் நிறுவனத்தில் பொறியாளர் வேலை – 2018 வேலைவாய்ப்பு விவரம் : பாரத மிகுமின் நிறுவனத்தில் (BHEL) பெங்களூரு கிளையில் காலியாக உள்ள திட்ட பொறியாளர், மேற்பார்வையாளர் என பல்வேறு பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
