08 April
11th History New Book Back Questions With Answers போட்டித் தேர்வுக்குத் தயாராகும் அனைவருக்கும் அனைத்து விதமான தேர்விற்கு பயன்படும் பதினோராம் வகுப்பு வரலாறு பாடப்புத்தகத்தில் உள்ள அனைத்து வினாக்களுக்கும் பதிலுடன் கூடிய பிடிஎப் தொகுப்பு இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்விற்கு படிக்கும் தேர்வர்கள் இந்த வீடியோவை பயன்படுத்தி மிக தெளிவாகவும் ஆழமாகவும் படிக்கவேண்டும் என்பதை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
