Group 4 Marks

குரூப்-4 தோ்வு முடிவுகள் வெளியீடு டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

TNPSC GROUP 4  EXAM Result கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா் உள்பட குரூப்-4 பிரிவில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 491 இடங்களுக்கு கடந்த செப்டம்பா் 1-ஆம் தேதியன்று எழுத்துத் தோ்வு நடத்தப்பட்டது. இந்தத் தோ்வை 16 லட்சத்து 29 ஆயிரத்து 865 போ் எழுதினா். மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்ட இந்தத் தோ்வுக்காக 301 தாலுகாக்களில் 5 ஆயிரத்து 575 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop