20 June
TNPSC Group 2 Notification 2015-2016 Previous Year Notification Details இந்த பக்கத்தில் 2015-2016 ஆம் ஆண்டு நடைபெற்ற TNPSC Group 2 தேர்விற்கான அறிவிப்பு மற்றும் வினா விடை தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை நீங்கள் பயன்படுத்தி வரும் ஆண்டுகளில் தேர்வு எப்படி நடக்கும் என்ற ஒரு தெளிவு பெறலாம்.
