10 March
TNEB Exam 2020 How to Apply Online கணக்கீட்டாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பதவிகளுக்கு கணினி அடிப்படையிலான தேர்வு ஆங்கில மொழியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்சமயம் தமிழ் வழியில் கல்வி பயின்ற அவர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து அவர்களின் நலன் கருதி மேற்கண்ட தேர்வினை தமிழ் மொழியிலும் நடத்திட முடிவு செய்து கணினி வழியில் விண்ணப்பம் சமர்ப்பிக்க கால அவகாசம் 23 3 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
