Check Your Table Number Updated CV Memo – TNPSC Group 4 Counselling கவுன்சிலிங் செல்லும் அனைவரும் உங்களுக்கான மேசை எண்ணை தெரிந்து கொள்ளுங்கள் நாள் தேதி நேரம் இந்த தகவலுடன் மேசை எண்ணையும் கொடுத்து உள்ளார்கள் அதன் டவுன்லோட் செய்து பார்க்கவும்
TNPSC Group 4 Certificate Verification and Counselling முக்கிய தகவல்கள் – Important Details கவனிக்க வேண்டியவை கவுன்சிலிங்க்கு என்னென்ன கொண்டு செல்ல வேண்டும் TNPSC Group 4 முதல் கட்ட அசல் சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் கலந்தாய்வு எப்படி நடைபெறும், எப்போது நடைபெறும், என்னென்ன கொண்டு செல்ல வேண்டும், உங்களுக்கு எந்த தேதியில் அசல் சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் கலந்தாய்வு நடைபெறும் மேலும் கவனிக்க வேண்டிய முக்கிய தகவல்கள் என்ன…
Certificate Verification and Counselling Schedule Posts included in COMBINED CIVIL SERVICES EXAMINATION – 4 (GROUP-IV SERVICES , 2015-2018) (Date of Written Examination: 11.02.2018 FN) CERTIFICATE VERIFICATION AND COUNSELLING (I PHASE) ( முதற்கட்ட மூலச் சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் கலந்தாய்வு குறிப்பாணை)
