15 June
IBPS RRB notification 2019 released வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதற்கான தேர்வு அறிவிப்பு அடங்கிய நோட்டிபிகேஷன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டு பின்பு திரும்ப பெறப்பட்டுள்ளது .தேர்வு தயாராகும் அனைவரும் அதிகாரபூர்வ இணைய தளத்தை தொடர்ந்து பார்த்துக்கொள்ளவும்.12000 மேற்பட்ட பணியிடங்கள் அறிவிப்பு விரைவிலேயே வெளியாகும்.
