15 August
இந்தியாவின் 75 ஆண்டு பொருளாதாரப் பயணம்! ‘இனி இந்த நாடு எப்படி பிழைத்திருக்கப் போகிறது?’ இந்தியா சுதந்திரமடைந்த சமயத்தில் இந்தக் கேள்விதான் உலக நாடுகளின் மத்தியில் இருந்தது. தொழில், கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு என நாட்டுக்கான அடிப்படைக் கட்டமைப்பை முதலிலிருந்து உருவாக்க வேண்டிய நிலையில் இந்தியா இருந்தது. ஆனால், அந்தக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான பொருளாதார மூலதனமும் சமூக மூலதனமும் இந்தியாவிடம் இல்லை. நாட்டு மக்களில் 88 சதவீதத்தினர் கல்வி…
