indian navy recruitment

Indian Navy Recruitment For 102 Officers Posts

Indian Navy-Officers Posts வேலைவாய்ப்பு விவரம் :  Indian Navy – யில் காலியாக உள்ள  Officers Posts பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Indian Navy Recruitment- 10th Std- இந்திய கடற்படையில் வேலை

இந்திய கடற்படையில் தகுதியான இளைஞர்கள் பல்வேறு பயிற்சி சேர்க்கையின் அடிப்படையில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது சமையல்காரர், பரிமாறுபவர், துப்புரவு பணியாளர் பணிகளுக்கு 10-ம் வகுப்பு படித்தவர்களை நியமிக்கும், ‘கோர்ஸ் காமென்சிங் ஏப்ரல் 2019’ சேர்க்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. திருமணமாகாத, இந்திய குடியுரிமை பெற்ற ஆண் விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop