24 July
இந்திய கடற்படையில் மாலுமி வேலைக்கு ஆள் சேர்ப்பு Join Indian Navy 2019 கடற்படையில் மாலுமிகள் பதவிக்கு ஆள் சேர்க்க இந்திய கடற்படை நுழைவுத்தேர்வு (INET) என்ற பெயரில், செப்டம்பர் 2019-ல், கணினி வழி தேர்வு ஒன்றை இந்திய கடற்படை நடத்தவுள்ளது. 1 ஏப்ரல் 2000 முதல் 31 மார்ச் 2003 வரை (இரு தேதிகளும் உட்பட) பிறந்த திருமணம் ஆகாத ஆண்கள், இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள் ஆவார்கள்.…
