03 June
Railway JE 2019 CBT2 Exam Syllabus ரயில்வே ஜூனியர் எஞ்சினியர் இதற்கான முதல் நிலைத் தேர்வு முடிந்துள்ள நிலையில் cutoff என்ன இருக்கும்? அடுத்து என்ன படிக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்திருக்கும். இந்த பதிவில் கணினி வழி தேர்வு இரண்டு CBT 2 Test இதற்கான பாடத்திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டாம் நிலை கணினிவழி தேர்வுக்கான எக்ஸாம் பேட்டர்ன் மற்றும் மதிப்பெண் விவரங்கள் தெரிந்து கொள்ளவும். இந்த தேர்வில்…
