25 December
ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு -2019 வேலைவாய்ப்பு விவரம் : காரைக்காலில் உள்ள ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிடங்கள் : 162 பணியிட பதவி பெயர் (Posts Name) : 1)குரூப் B-Nursing Officer,Medical Social Worker ,Junior Engineer (Civil),Junior Engineer (Electrical) 2)குரூப் C-Stenographer Gr.II கல்வித் தகுதி :…
