26 February
TASMAC Exam Date டாஸ்மாக் தேர்வு எப்போது – TASMAC Junior Assistant ‘டாஸ்மாக்’ இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு 500 காலியிடங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதற்கான எழுத்து தேர்வு இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் இன்றைய செய்தி தாள்களில் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
