12 April
Madras High Court Recruitment-2021 வேலைவாய்ப்பு விவரம் : Madras High Court Recruitment-2021 ஆம் ஆண்டிற்க்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பதவி: Cook, Office Assistant , Library Attendant, Watchman, Chobdar Posts கல்வித்தகுதி: 8th விண்ணப்பிக்கும் முறை: ONLINE தேர்வு செய்யும் முறை: Interview முக்கிய தேதிகள்: விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள்:–21/04/2021 இதர தகுதிகள் : …
