14 July
TNPSC Master Plan July Test 7 PDF காலனியத்துக்கு எதிரான இயக்கக்கஙகளும் தேசியத்தின் தோற்றம் 10th Unit 7 தினசரி தேர்வு எழுத விரும்புபவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும். அதியமான் ஆண்ட்ராய்டு செயலியில் இதற்கான ஆன்லைன் தேர்வுகள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படும்.அதியமான் குழுமத்தின் சார்பாக 6 மாதங்களுக்கு தினசரி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. புதிய பாடத்திட்டத்தின்படி, புதிய சமச்சீர் புத்தகத்தில் இருந்து, 180 நாட்களுக்கு ஒவ்வொரு நாட்களுக்கும் தினசரி…
