08 January
தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு- 8th படித்து இருந்தால் போதும் வேலைவாய்ப்பு விவரம் : தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிடங்கள் : தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்- 34 பள்ளிப்பாளையம் உழவர் கூட்டுறவு பணி சங்கம்- 1 லேம்ப் சங்கம்- 1 கூட்டுறவு நகர வங்கி- 1…
