31 May
Number of Players in Various Sports விளையாட்டு / வீரர்கள் எண்ணிக்கை பல்வேறு விளையாட்டுகளில் விளையாடும் வீரர்களின் எண்ணிக்கை என்ன என்பது பெரும்பாலான தேர்வுகளில் கேட்கப்படும் முக்கிய வினாவாகும் அந்த விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கையை கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது
