01 February
Chennai District Employment Office Assistant Posts Job Notification 2019 வேலைவாய்ப்பு விவரம் : வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை (பயிற்சிப் பிரிவு) சென்னை ஆணணயரகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிட விவரங்கள் : மொத்த காலிப்பணியிடங்கள் : 6 முன்னுரிமை …
