31 October
TNUSRB PC Exam Physical Hall Ticket Released 2019 Police Constable Exam Hall Ticket Released இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான உடல் தகுதி தேர்வு நடக்க இருக்கிறது இந்த உடல் தகுதித் தேர்விற்கான நுழைவுச்சீட்டு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது உடல் தகுதி தேர்வுக்கு செல்லும் தேர்வர்கள் நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளவும்
