03 March
TNUSRB PC Exam issue – Today News போலீஸ் தேர்வு நடைமுறைக்கு தடைவிதித்த உத்தரவு ரத்து – உயர்நீதிமன்றம் சீருடைப் பணியாளர்கள் தேர்வு நடைமுறைக்கு தடைவிதித்த உத்தரவு ரத்து… உயர்நீதிமன்றம் தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய காவலர்களுக்கான தேர்வு நடைமுறையை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
