24 March
RRB ALP and Technician 2018 2nd Stage Scorecard ரயில்வே துறையில் இருந்து நடத்தப்பட்ட alp assistant loco pilot மற்றும் டெக்னிசியன் பணியிடங்களுக்கான இரண்டாம் நிலை கணினிவழி தேர்வுக்கான இறுதி விடைத்தாள்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது உங்களுடைய மதிப்பெண்கள் என்ன உங்களுடைய விடைத்தாளில் குறிப்பிடப்பட்டுள்ள விடைகள் சரியாக உள்ளதா என்பதைப் போன்ற விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம் தேர்வு முடிவுகள் வரும் ஏப்ரல் 6ஆம் தேதிக்குள் விடப்படும் . அடுத்து…
