RBI Recruitment 2019

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை 2019

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை 2019 RBI recruitment notification 2019 ஆர்பிஐ என அழைக்கப்படும் வங்கிகளின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் 2019-2020 ஆம் ஆண்டிற்கான “பி” கிரேடு பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வங்கி பணியே குறிக்கோளாக கொண்டு படித்து வரும் இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயனடையவும்.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop