Railway Paramedical Recruitment 2019 for 1937 Paramedical Staff ரயில்வே துறையில் இருந்து 1937 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பாராமெடிக்கல் கேட்டகிரி பிரிவின் CEN 02/2019 கீழ் 1937 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் 4ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்தப் பதவிக்கு தகுதியுள்ள வயது வரம்பு மற்றும் கல்வி தகுதி பற்றிய முழுமையான விவரங்களை கீழே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
Railway Recruitment Board (RRB) NTPC Posts – 2019 வேலைவாய்ப்பு விவரம் : Railway Recruitment Board (RRB) – இல் காலியாக உள்ள NTPC Posts பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
RRB JE 2019 இந்திய ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 14 ஆயிரத்து 33 இளநிலை பொறியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி ஜனவரி 31 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பிப்ரவரி 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மொத்த காலியிடங்கள்: 14,033
RRB JE 2019 Chennai Detailed Vacancies You have selected RRB CHENNAI or any other as your RRB. You will not be allowed to modify RRB after registration. You are advised to visit the vacancy table on the Home page and confirm the availability of vacancies for your educational qualification and reservation.
