Railway RRB ALP CBT 2 Revised Result 2019 Revised List of Candidates shortlisted for Computer Based Aptitude Test ரயில்வே assistant loco pilot தேர்வின் திருத்தி அமைக்கப்பட்ட முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது இந்த இரண்டாம் நிலை கணினி வழி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது அடுத்த நிலைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் விவரங்களைத் கீழே கொடுப்பட்டுள்ள pdf பார்த்து தெரிந்து கொள்ளலாம். Revised…
RRB Group D 2018 PET Admitcard ரயில்வே துறையில் இருந்து நடத்தப்பட்ட குரூப் டி 2018 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்டமான உடல் தகுதித் தேர்வுக்கு நுழைவுச் சீட்டு தற்பொழுது விடப்பட்டுள்ளது . தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தங்களுடைய நுழைவுச்சீட்டை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் இதற்கான லிங்க் இந்த பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Railway Group D PET Test Date at Chennai Railway Group D பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அடுத்தகட்ட PET தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. உடற்தகுதி தேர்வு சென்னையில் நடைபெறும் என்ற விவரங்கள் மற்றும் தேதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
RRB Group D Result normalised marks ரயில்வே குரூப் D தேர்வு முடிவுகள் சரியானதுதான் என்று ரயில்வே துறையில் இருந்து அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது பயன்படுத்தி வரும் Normalized ஸ்கோர் பார்முலா கடந்த 19 வருடங்களாக உள்ளது. Normalized ஸ்கோர் அதிகபட்சமாக 126 இருக்க வாய்ப்பு உள்ளதாக இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Normalized மதிப்பெண்கள் மொத்த மதிப்பெண்கள் விட அதிகமாக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
RRB Group D Exam Result Issue ரயில்வே துறையில் இருந்து நடத்தப்பட்ட குரூப் D தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன இந்த தேர்வு முடிவில் தவறுகளை உள்ளது எனவும் Normalized Score 100 மதிப்பெண்களுக்கு மேல் உள்ளது என்று மேலும் தேர்வில் எடுத்த உண்மையான மதிப்பெண் என்ன என்பது போன்ற விவரங்கள் சொல்லப்படாத
RRB Chennai Group D Result 2018 and Cutoff
