08 August
RRB ALP and Technician Exam Language Notification 2018 ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் தேர்வு செய்யப்பட்ட மொழியைத் தவிர்த்து, 15 மொழிகளில் எந்தவொரு மொழியிலும் RRB ALP / Technician Exam-யை மாணவர்கள் எழுத முடியும் என்று சமீபத்திய அறிவிப்பில், Railway Recruitment Board (RRB) அறிவித்துள்ளது.
