RRB JE 2019 Last Minute Exam Tips தேர்வு எழுதுவதற்கு தேவையானவற்றை மறக்காமல் கொண்டு செல்லவும். தேர்வு பற்றிஎந்த ஒரு பயமும் பதட்டமும் இல்லாமல் உங்களுக்கு தெரிந்தவற்றை சரியாக செய்ய முயற்சி செய்யுங்கள்.
rrb je கணினி வழி தேர்வுக்கான தேர்வு நடைபெறும் இடம் மே 22 முதல் 28 ஆம் தேதி வரை உள்ளவர்களுக்கு மட்டும் தற்பொழுது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பின் தேர்வு எழுதுபவர்களுக்கு அடுத்த கட்டமாக வெளியிடப்படும்.
RRB JE Online Exam Demo ரயில்வே ஜூனியர் எஞ்சினியர் கணினி வழி தேர்வு எவ்வாறு எழுதுவது என்பது விளக்கம் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
RRB JE 2019 Exam City Intimation- RRB JE Admit card ரயில்வே ஜூனியர் என்ஜினீயர் பணியிடங்களுக்கான நுழைவுச்சீட்டு தற்போது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உங்களுடைய பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை வைத்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு நடைபெறும் இடம் பற்றிய முழு விவரங்கள் நான்கு நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்படும் .தற்போது உங்களுடைய தேர்வு நடைபெறும் நகரம் எங்கே என்று தெரிந்து கொள்ளலாம்.
