04 February
RRB JE 2019 இந்திய ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 14 ஆயிரத்து 33 இளநிலை பொறியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி ஜனவரி 31 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பிப்ரவரி 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மொத்த காலியிடங்கள்: 14,033
