24 April
RRB JE 2019 Modify or confirm Exam language RRB JE ரயில்வே துறையில் இருந்து மேலும் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜூனியர் இன்ஜினியரிங் தேர்வுக்கு விண்ணப்பித்த நபர்கள் தங்களுடைய தேர்வு மொழி எக்ஸாம் லாங்குவேஜ் மாற்றம் செய்ய விரும்புவார்கள் தற்போது ஆர்ஆர்பி இணைய தளத்தில் லாக் இன் செய்து மாற்றிக்கொள்ளலாம்.
