RRB NTPC 2019

Railway Exam Date 2019- RRB Paramedical Exam

Railway Exam Date 2019 – RRB NTPC Exam Date 2019 | RRB Paramedical Exam Date | Athiyaman Team ரயில்வே தேர்வுகள் RRB NTPC, RRB Paramedical and Level 1 Exam எப்போது நடைபெறும் என்பது பற்றிய விவரங்கள் இந்த   பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது ரயில்வே பாராமெடிக்கல் தேர்வுகள் பற்றிய அறிவிப்பு ரயில்வே துறையில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது

RRB NTPC Admit card and Exam Date Details 2019

RRB Chennai admit card and Exam  Date Details  – Not Released ரயில்வே துறையில் இருந்து வெளியிடப்பட்ட ntpc தேர்விற்கான தேதி இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் தேர்வு எப்பொழுது வரும் என்று காத்திருக்கின்றனர். 

RRB NTPC-UG Drive for PWD Previous Year Question 28th Dec Shift 2

RRB NTPC – UG Drive for PWD Previous Year Question Paper 2015 Railway RRB Previous Year Question paper RRB NTPC – UG Drive PWD Previous Year Question Paper முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது ரயில்வே துறையில் இருந்து நடத்தப்படும் தேர்வுக்கு இந்த வினாக்களை பயிற்சி செய்து பயன் பெறுங்கள்.

RRB NTPC-UG Drive for PWD Previous Year Question 28th Dec Shift 1

RRB NTPC – UG Drive for PWD Previous Year Question Paper 2015 Railway RRB Previous Year Question paper RRB Group D Previous Year Question Paper முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது ரயில்வே துறையில் இருந்து நடத்தப்படும் தேர்வுக்கு இந்த வினாக்களை பயிற்சி செய்து பயன் பெறுங்கள்.

RRB NTPC Vacancies Increased 44531 Vacancies

RRB NTPC Vacancies Increased  to 44531 Vacancies RRB NTPC Recruitment Notification 2019 – 44531 Vacancies ரயில்வே துறையை வெளியிடப்பட்டுள்ள RRB NTPC 2019 Vacancies காலியிடங்களின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் முழுமையான விவரங்கள் அடங்கிய PDF கீழே கொடுக்கப்பட்டுள்ளது.காலியிடங்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 531 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது இதற்கு முன்பு 35 ஆயிரத்து 277 காலிப்பணியிடங்கள் வெளியிடப்பட்டிருந்தது.

RRB NTPC 2019 Official Detailed Notification

RRB NON TECHNICAL POPULAR CATEGORIES (NTPC)GRADUATE & UNDER GRADUATE POSTS RRB NTPC 2019 Official Detailed Notification ரயில்வே துறையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள 150000 காலியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ முழு விவரங்களுடன் கூடிய Detailed Notification தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது இதற்கான கல்வித் தகுதி என்ன தேர்வுக்கான பாடத் திட்டங்கள் தேர்வு செய்யும் முறை போன்ற விவரங்கள் இந்த பதிவில் உள்ளது.

ரயில்வே துறையில் 130000 பணி ஆன்லைன் விண்ணப்பங்கள் மார்ச் 1 தொடங்குகிறது

RRB Recruitment 2019 NTPC Application Starts March 1 ரயில்வே துறையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள ஒரு லட்சத்தி முப்பதாயிரம் காலியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் மார்ச் ஒன்றாம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு link நாளை முதல் ஆக்டிவேட் செய்யப்படும்.

RRB NTPC 2019 Recruitment for 1,30,000 Vacancies official

RRB NTPC 2019 Recruitment ரயில்வே துறையில் இருந்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் காலி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதற்கான கல்வித் தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் தேதி தேர்வு கட்டணம் போன்ற முழு விவரங்கள் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop